வருமுன் காப்போம்

சாம்பிராணி தூபம்.
பயன்கள்; தலையில் நீர் கோர்த்தல்,தலைவலி,சைனஸ்,வரமலூம்
உடல் வெப்பத்தை சீராக வைக்கும்.நுண்ணிய மருத்துவ
துகள்கள் உடலால் உறிஞ்சபட்டு ,பாதுகாப்பு வளையம்
உருவாகிறது. இது,கவசம் போல் நோய்கிருமிகள், பூஞ்சைகள, நோய்தொற்றுகளிலிருந்தும் காக்கின்றது.
ஹோமக்குச்சிகள்,அடுப்புகரி,கொட்டாங்குச்சி மூலம் நெருப்பு கனல்களை உருவக்கி வீடுகள்,கடைகளில் புகை வாரம் இருமுறை போடலாம்.புகையை
மின் விசிறியை சுழலவிட்டு எல்லா இடத்திலும் பரவவிடவும்.நாமும் சிறிதளவு வாய்,மூக்கின் வழியாக சுவாசிக்கலாம்.
பால் சாம்பிராணி,செஞ்சந்தனம்,வசம்பு,சந்தன கட்டை,கடுகுரோகிணி,அதிமதுரம்,ஜடாமஞ்சி,கருங்குங்கிலியம்,பூண்டுத்தோல்,தேவதாரு,கோஷ்டம் சம அளவு
எடுத்து தூள் செய்து பத்திர படுத்தவும். கொசு,விஷபூச்சிகள் குறையும்.குழந்தைகள்,வயதானவர்களுக்கும் ஏற்றது.

Comments

Popular posts from this blog